
ரமலான் குர்ஆன் மாதம் இம் மாதத்தில் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னும் 4 அல்லது 5 பக்கங்கள் ஒதினால் 30 நாட்களில் குர்ஆனை முடித்துவிடலாம்
'ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன'. - நபிமொழி.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1898, முஸ்லிம் 1956)
No comments:
Post a Comment